Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி!



மட்டக்களப்பு இலுப்படிச்சேனைக் கிராமத்தில் வசித்து வருந்த 6 பிள்ளைகளின் தந்தையான வன்னமனி கிருஸ்ணமூர்த்தி நேற்று யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர், நேற்றிரவு மரப்பாலம் தலப்புலாவெலி கண்ட வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்காக தங்கி நின்ற போது வயல் பகுதியில் அத்துமீறி நுழைந்த யானையின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Powered by Blogger.