அமெரிக்காவிற்கு சென்றிருந்த பெசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

அமெரிக்காவிற்கு சென்றிருந்த பெசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் அவரது மனைவியும் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.