தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல்..!

வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகில் மாத்தறை நோக்கி பயணிக்கும் திசையாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.