Header Ads

Breaking News
recent

ரிஷாட் பதியுதீன் மனைவி உட்பட 02 பேர் கைது...!!!



நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.