Header Ads

Breaking News
recent

15 வயது சிறுமியை விற்பனை செய்த இணையத்தின் உரிமையாளர் கைது



15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த மேலும் ஒரு இணைத்தளத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தரமுல்ல பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் அடிப்படையில் 4 இணையதளங்கள் ஊடாக இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இரண்டு இணையதளங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.