Header Ads

Breaking News
recent

நாளை நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலைநிறுத்தம்!



நாடு முழுவதிலும் நாளை (28) புதன்கிழமை தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணிதொடக்கம் 01 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

மேலும் ,பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.