MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 27.07.2021
Sri Lanka Tamil News | MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 27.07.2021
கொழும்பில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களில் 20 முதல் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று என சந்தேகம்...
ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு...
நேற்றைய தினம் நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு...