Header Ads

Breaking News
recent

கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ.அனஸ் நியமனம்...


கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக எம். ஏ.அனஸ் அவர்கள் கடைமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்குமுன் கடமையாற்றிய எம்.எச்.எம்.கனி வெருகல் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ.அனஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் எம்.எ.அனஸ் கிண்ணியா பிரதேச செயலாளராக 2014.05.03 ம் திகதியிலிருந்து 2018.10.23ம் திகதி வரைக்கும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.