Header Ads

Breaking News
recent

Whatsapp செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.


அனுப்பும் புகைப்படங்களின் தரத்தை அதிகரிக்கும் வண்ணம் Whatsapp பீட்டா v2.21.14.16 பதிப்பில் இந்த புது அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் Storage --> Data Menu விலுள்ள Photo Upload Quality Options ஐ Click செய்து இயக்க முடியும்.

இதில் புகைப்படங்களை அனுப்பும் போது 03 Options வழங்கப்படவுள்ளன.

• Auto

• Best Quality

• Data Saver
Powered by Blogger.