Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றைய தினம் மாத்திரம் 156 பேர் பலி...



நாட்டில் நேற்றைய தினம் கொவிட் - 19 கொரோனா தொற்றால் 156 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்
Powered by Blogger.