Header Ads

Breaking News
recent

நாட்டில் இன்றைய தினம் மேலும் 3555 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்...



நாட்டில் இன்றைய தினம் மேலும் 892 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 555 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.