Header Ads

Breaking News
recent

டின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு...



இலங்கையில் டின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் டின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்றது.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற டின் மீன்களுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல், நியாயமான விலையில் சந்தை வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.