திருகோணமலையில் வாழ்வாதாரம் இழந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு....
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் திருகோணமலையில் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது
நான்காம் கட்டமாக நேற்று (14) திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களான திரியாய்,கும்புறுபிட்டி,மாங்காய்யூற்று கன்னியா மற்றும் திருகோணமலை நகர் ஆகிய பிரதேசங்களில் வறுமைக்கோட்டில் வாழும் கொரோனா சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு சுமார் ஆயிரத்து அறுநூறு ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினரும் சமாதான நீதவான் ஆகிய கனகரெட்ணம் திருச்செல்வம் அவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது
இவ் உலருணவு பொதிகள் நண்பர் ஒருவரின் சொந்த சிலவில் வழங்கி வைக்கப்பட்டதுடன் 5ஆம் கட்டமாக தொடந்தும் இச்ச்சேவையினை முன்னெடுக்க ஏற்றப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதுதிருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் திருகோணமலையில் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது
நான்காம் கட்டமாக நேற்று (14) திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களான திரியாய்,கும்புறுபிட்டி,மாங்காய்யூற்று கன்னியா மற்றும் திருகோணமலை நகர் ஆகிய பிரதேசங்களில் வறுமைக்கோட்டில் வாழும் கொரோனா சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு சுமார் ஆயிரத்து அறுநூறு ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினரும் சமாதான நீதவான் ஆகிய கனகரெட்ணம் திருச்செல்வம் அவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது
இவ் உலருணவு பொதிகள் நண்பர் ஒருவரின் சொந்த சிலவில் வழங்கி வைக்கப்பட்டதுடன் 5ஆம் கட்டமாக தொடந்தும் இச்ச்சேவையினை முன்னெடுக்க ஏற்றப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது