Header Ads

Breaking News
recent

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே இன்று திருமலைக்கு விஜயம்....

 திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே இன்று திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பொன்றையும் மேற்றக்கொண்டிருந்தார்


இன்று (15) வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ் சந்திப்பு இடம்பெற்றிருந்தது

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் உத்தியோக பூர்வ  இல்லத்தில்   சந்தித்து கலந்துரையாடியதுடன்

இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.