பதவிஸ்ரீபுர மருத்துவமனைக்கான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைப்பு....
திருகோணமலை மாவட்டத்தில் அதிகம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றான பதவிஸ்ரீபுரா பகுதியும் ஒன்றாகும் இப்பகுதியில் பகுதியில் சுமார் 500 க்கும் அதிகமான சிறுநீரக நோயாளிகள் பதிவாகுபதிவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
அவ்வாறு பதிவாகும் சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அல்லது அனுராதபுரம் பொது வைத்திய சாலையினை பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யது சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்றப்பட்டது
பதவி ஸ்ரீபுரா வைத்தியசாலையில் அல்ட்ராசவுண்ட் மற்றும் ஸ்கேன் இயந்திரம் இல்லாததால் சிறுநீரக அலகு பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்றப்பட்டது இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் கவனத்திற்கு கொண்டு வாதத்தினை அடுத்து
சுகாதார அமைச்சர் வைத்தியர் சன்னா ஜெயசுமன அவர்களினால் பதவி ஸ்ரீபுர வைத்திய சாலைக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கிவைக்கப்பது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.