Header Ads

Breaking News
recent

மூதூர் பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
முஸ்லிம் எயிட் நிறுவணத்தினால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது

இன்று (01) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் எயிட் நிறுவணத்தினால் 200 குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 49 குடும்பங்களுக்கான நீர் இணைப்பிடிக்கு பணம் செலுத்திய மத்திப்பீட்டு துண்டுகள் மூதூர் பிரதேச செயலகத்தில் கையாளிக்கப்பட்டது

இந்நிகழவில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக்,பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.