வெள்ளைப்பூண்டு மோசடி வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்...
சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் மகன் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.