Header Ads

Breaking News
recent

புதிய அரசியலமைப்பும் தேர்தல் முறை மாற்றம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...



நாட்டில் புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறை மாற்றமும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Powered by Blogger.