வுழு (முகம் கழுவும்) செய்யக்கூடிய நீர் தொகுதி கையளிப்பு....
கோவிட் 19 நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார நலன் பேணி கருதி பள்ளிவாயலில் வுழு செய்யக்கூடிய நீர் தொகுதி கையளிக்கப்பட்டது
சீனக்குடா ஆலிம் அப்பா பள்ளிவாயல் நிர்வாகத்தின் வேண்டுகோளிக்கினாங்க திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களினால் திறந்துவைக்காட்டது
பள்ளிவாயல் நிர்வாகத்தினரினால் கோவிட் - 19 கருத்திட்கொண்டு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப-தவிசாளர் ஏ.எல்.எம் நௌபர் அவர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கட்டத்தினை அடுத்து கடந்த காலத்தில் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நிர்வாகத்தினரிடம் வாக்குறுதியளித்த நிலையில்
அல் ஹித்மத்துல் உம்மாஹ் அமைப்பின் அனுசரணையுடன் வுழு செய்யும் தளம் அமைக்கப்பட்டு அல் ஹித்மத்துல் உம்மாஹ் அமைப்பின் பணிப்பாளர் பாத்திஹ் ஹஸ்ஸாலி அவர்களின் பங்கேற்புடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.