மொழியுரிமை என்பது அடிப்படை மனித உரிமை மாத்திரம் அன்றி அது இன நல்லிணக்கத்திற்கான ஒரு ஊடகம் :உரிமைகள் தினத்தை முன்னிட்டு செயலமர்வு...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடிப்படை உரிமைகளில் ஒன்றான மனித உரிமைசார்ந்து பேச வேண்டிய தேவை காணப்படுகின்றது. மொழியுரிமை என்பது அடிப்படை மனித உரிமை மாத்திரம் அன்றி அது இன நல்லிணக்கத்திற்கான ஒரு ஊடகமும் ஆகும். ஆகவே திருகோணமலை மாவட்டத்தில்; விழுதோடு இணைந்து சமூக செயற்பாடுகளில் பணியாற்றி கொண்டிருக்கும் தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடிய சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர் இணைந்து இவ் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்ததார்கள்.
ஸூம் தொழில்நுட்பத்துடன் இடம்பெற்ற இச் செயலமர்வில் 30க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்குபற்றியதுடன்
அரச கருமமொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகள் காணப்பட்ட போதிலும் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் மொழி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக வைத்தியசாலைகள், பொலிஸ்நிலையங்கள், பாடசாலைகள், பொதுபோக்குவரத்து, அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிரீதியான பிரச்சினைகளை தொடர்புபட்ட அரச அதிகாரிகளின் கவனத்தி;ற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இணையவழியுடாக முகநூல் நேரலை நிகழ்வினை விழுது நிறுவனம் ஒழுங்கமைத்திருந்தது.
இக்கலந்துரையாடலிற்கு திருகோணமலை மாவட்ட வைத்திய பணிப்பாளர் வைத்தியர் ஐ.டபிள்யு.எம்.ஜே.விக்ரமரட்ன அவர்களும் கிழக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன் அவர்களும் திருகோணமலை மாவட்ட உப்புவெளி பொலிஸ்பிரிவின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பதிகாரியான அமலதாஸ் காயத்திரி அவர்களும் இவ் நேரலை நிகழ்வில் பங்குகொண்டு இருந்தர்கள்
இக்கலந்துரையாடலில் முதலில் பொலிஸ்நிலையங்களில் நடைபெறும் மொழிப்பிரச்சினைகள் பற்றி ச.சந்திரா சமாசசெயலாளர் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இதில் பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழியில் முறைப்பாடுகள் எழுதப்படுவதில்லை. எனவே தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் உத்தியோகத்தரால் எழுதப்பட்ட விடயங்களுக்கு கையொப்பம் இட்டு வருகின்றார்கள். அத்துடன் பொலிஸ்நிலையங்களில் மொழிபெயர்ப்பாளர்களின் வருகைக்காக நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய தேவையும் தமக்கு ஏற்படுவதாக குறிப்பிட்டார்கள்.
அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக முறையிடும் போது இருமொழிகளிலும் பேசக்கூடிய பெண் பொலிஸ்உத்தியோகத்தர் நியமிக்கப்பட வேண்டும். ஏன்றும் கேட்டுக்கொண்டிருந்ததார். மற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் வழங்கப்படும். தடகொலயானது தமிழ்மொழியிலும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏனெனில் தடகொல சிங்கள மொழியில் எழுதப்பட்டு தரப்படுவதால் மக்கள் தாம் செய்ய குற்றத்தினை தெரிந்து கொள்ள முடியாதவர்களாவும் அத்துடன் சிலர் செய்யதாத குற்றத்திற்காக மேலதிக தண்டப்பணங்களை செலுத்தி பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சமாச செயலாளர்சந்திராவின் கருத்திற்கு திருகோணமலை மாவட்ட உப்புவெளி பொலிஸ்பிரிவின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பதிகாரியான அமலதாஸ் காயத்திரி அவருடைய கருத்தினை முன்வைத்ததர்.
முன்னைய காலங்களில் தமிழ்மொழி பேசக்கூடிய உத்தியோகத்தர்கள் மிக அரிதாகவே பொலிஸ்நிலையங்களில் கடமையாற்றினார்கள் தற்போது தமிழ்பேசும் உத்தியோகத்தர்கள் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முற்றும் திருகோணமலையில் அதிகளவு தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்கினற்hர்கள். ஆவர்கள் இந்த தடகொல பிரச்சினையின் காரணமாக பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ளார்கள். ஆனாலும் அந்த பிரச்சினையும் வெகுவிரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து பொலிஸ்பிரிவு முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வைத்தியசாலைகளில் நடைபெறும் ஏற்படும் மொழியுரிமை பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டாhர். அதாவது வைத்தியசாலைகளில் இரு மொழி பேசக்கூடிய வைத்தியர்கள, தாதிமார்கள் பணியாற்றுகின்றார்கள் இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் இரு மொழிபேசக்மூடிய வைத்தியர்களும் பணிக்கு அமர்த்தப்படாமையாலேயே மக்கள் மொழிபிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அதற்கு திருகோணமலை மாவட்ட பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டார். இது மிகவும் பேசப்பட வேண்டிய முக்கியமான விடயமாக இவ்மொழியுரிமை காணப்படுகின்றது. வைத்தியர் அவர்கள் தானும் தமிழ்மொழி பேசுவதில் ஒரு ஏழ்மை நிலையிலே இருப்பதாக குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பாடசாலை நாட்களில் அவருக்கு ஒரு தமழ்மொழி மூல ஆசிரியர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்புக்கிடைக்கவில்லை எனவும் இது எமது கல்விக்கொள்கையில் காணப்பட்ட பாரிய குறைபாடாக குறிப்பிட்டார். அதத்துடன் மொழிபெயர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன ஆனாலும் நோயாளிகளின் நோய்நிலைமை பற்றிய தகவல்கள் பரிமாற்றப்படும் போது முழுமையாக சென்றடைவகின்ற தன்மை என்பது குறைவாகவே காணப்படுகின்றது.
மற்றும் நதீகா என்பவர் தாம் வைத்தியசாலையில் தமிழ்மொழி பேசக்கூடிய வைத்தியர்கள் இருந்ததால் எவ்வாறு நாம் எமது நோய்நிலைமையை வைத்தியருக்கு கூறி புரிய வைக்க போகின்றோம் என்கின்ற ஒரு அச்ச உணர்விடனுடனே செல்கின்றோhம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்னைய காலங்களில் வைத்தியர்கள் மிக குறைவாகவே இரண்டு மொழிகளிலும் பேசுபவர்கள் மிக குறைவாகவே காணப்பட்டார்கள் ஆனால் தற்போது வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் ஏதோ ஒரு வழியில் இரண்டு மொழியிலும் பேசக்கூடியவர்களாக இருக்கின்றாhகள். திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அனுமதி பெற்று வரும் தாதிமார்கள் காலி மாத்தறை மொனராகலை போன்ற இடங்களிலிருந்து அனுமதிபெற்று வருகின்றார்கள். ஆனாலும் அவர்கள் மொழிகளை கற்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றார்கள். அவ்மெரிப்பிரச்சினையின் கல்விக்கொள்கை ரீதியாக தேசிய ரீதியில் மாற்றத்தை கொண்டுவரும் பட்டசத்தில் தான் இவ்மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இது தனித்து வைத்திய துறைகளில் மாத்திரம் இவ்மொழிப்பிரச்சினை காணப்படவில்லை. ஆனைத்து சேவை மையங்களிலும் மக்கள் மொழிப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருகின்றார்கள். எனவே எவ்வாறான முன்னெடுப்புக்கள் முக்கியம் பெறுகின்றன
அடுத்து பாடசாலைகளில் நிலவும் இரண்டாம்மொழிக்கல்வியின் நிலை பின்தங்கிய நிiயில் பற்றி அயந்தா அமரா செயலாளர் மற்றும் எமில்டா ஆகியோர் தமிழ் மற்றும் சிங்களபாடசாலைகளில் ஆசியரியர்கள் சரியான முறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. எனவும் நகர்பாடசாலைகளில் பெயரளவில் மாத்திரமே இரண்டாம் மொழிக்கல்வி காணப்படுகின்றது. குpராமப்புற பாடசாலைகளில் இரண்டாம் மொழிப்படசாலை ஆசிரியர்கள் பற்றாக்குறையே உள்ளது. ஆத்துடன் தரம் 09 வரை மடடுமே இரண்டாம் மொழிக்கல்வியை பிள்ளைகள் கற்கின்றார்கள். பின்னர் தரம் 10 இலிருந்து அது விருப்பதற்றுரிய பாடமாக இருப்பதால் பி;ள்ளைகள் அதனை அவ்மொழிப்பாடங்களை தெரிவு செய்வதில்லை. ஆத்துமன் மொழிப்பாடங்கள் உhயி முறையில் நடை பெறாமையினாலேயே அவர்கள் அப்பாடங்களை தெரிவு செய்வதில்லை. எனக்குறிப்பட்டார்கள்.
மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் ஆங்கிலமொழிக்கல்வியில் உள்ள கிராம பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே அவர்களின் சித்திவிகதிதம் காணப்படுவதையும் குறிப்பிட்டார். மற்றும் எமில்டா அவர்கள்
மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர் பார்த்தீன் அவர்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட வைத்திய மற்றும் பொலிஸ் சேவைகளில் மொழிப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருபப்பதும் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்விக்கொள்கையின் மாற்றம் காணப்படுகின்றது.
மாகாணகல்வி திணைக்களங்கள் என்ற ரீதியல் ஆசிய நியமனங்களை மாகாண கல்வி திணைக்களங்கள் மேற்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில்
இரண்டாம் மொழி பாடங்களுக்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை நியமனத்தில் சில பாடசாலை ஆசிரியர்கள் தொண்டா ஆசிரியர்களை நியமனங்களை தங்களின் தற்துணிவின் அடிப்படையில் செய்கின்றார்கள். அத்துடன் பாடசாலை பழைய மாணவ சங்கங்கள் இந்த தொண்டா ஆசியரிய்களை நியமிக்கின்றர்கள். இதனை வலயக்கல்வி அலுவகங்களின் அனுமதியுடன் செய்து கொள்ள முடியும். ஏன்று குறிப்பிட்டார்.