திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்தில் 2022 - ஆம் ஆண்டு முதலாவது கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது...
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்தில் புதுவருட கொண்டாட்டாடமும் 2022-ஆம் ஆண்டு செயற்ப்படுத்த பட உள்ள செயப்படுகளும் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது
இன்று (03) காலை குளக்கோட்டம் ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தார்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன். பிரதேச செயலாளரினால் 2022 ம் ஆண்டு செயற்ப்படுத்த பட உள்ள செயப்படுகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.