அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி !!
அம்பாறை - தமன எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை மாத ஆண் குழந்தையொன்றும் அவருடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் பயணம் செய்த சகோதரர்.
சாதாரண vate மற்றபட்டுள்ளாதாகவும் அவர்களுடைய மனைவிகளும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.