Header Ads

Breaking News
recent

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுடன் முஷாரப் எம்பி விஷேட சந்திப்பு




முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீனுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று முன்னாள் அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது, சமகால நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதுடன், எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.


Powered by Blogger.