Header Ads

Breaking News
recent

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை



குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.