லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாவாலும், பெற்றோல் லிட்டருக்கு 20 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு....
Reviewed by maxmedia
on
February 26, 2022
Rating: 5