Header Ads

Breaking News
recent

ஒரு நாள் இலவச ஊடக செயலமர்வு : வளவாளராக : எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத்...



MaX தமிழ் ஊடக வலையமைப்பின் 2வது வருட நிறைவை முன்னி்ட்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வழிகாட்டலில்


MAX TAMIL_MEDIA NETWORK PVT LTD வழங்கும் ஒரு நாள் இலவச ஊடக செயலமர்வு


திருகோணமலை மா நகரில் எதிர் வரும் 2022 /02 /27 திகதி அன்று நீங்களும் ஓர் இளம் ஊடகவியலாளர் ஆக வேண்டுமா ?

இதோ அறியதோர் சந்தர்ப்பம்

இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கலந்து சிறப்பிக்கவிருக்கின்றார்


எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத்
B.A Political seance Dip In Journalism
சர்வதேச தேசிய விருது வென்ற தொலைக்காட்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர்| ஊடகவியலாளர், நூலாசிரியர்

மட்டுப்படுத்தப்பட்ட நபர்களே பதிவுகளுக்கு முந்துங்கள்


https://www.cognitoforms.com/MAXTAMILMEDIA1/MAXTAMILMEDIANETWORKPVTLTD

மேலே உள்ள Google Form கிளிக் செய்து உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்


மேலதிக தகவல்களுக்கு
0754889999
Powered by Blogger.