நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை
நேற்றைய தினத்தில் (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
சைனோபார்ம் முதலாவது டோஸ் - 953
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 1,619
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் - 13,936
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 9,364
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 68,410
மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை