Header Ads

Breaking News
recent

சிரேஷ்ட ஊடவியளாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் கமல் லியனாராச்சி காலமானார்...



சஜாத் வவுனியா 
சிரேஷ்ட ஊடவியளாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் கமல் லியனாராச்சி காலமானார்

இவர் இனவாதம் மதவாதம் என்பவற்றிற்கப்பால் உள்ள ஒரு அற்புதமான மா மனிதர்.

கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றினார்.இவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.