Header Ads

Breaking News
recent

2020 ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டதில் பயனாளிகளை சேர்த்து கொள்ளுவதில் மாவட்ட விருதினை பரமேஸ்வரன் லோஜினி பெற்றுக்கொண்டார்...


ரவ்பீக் பாயிஸ் 
திருகோணணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்படும் 2020 ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டதில் பயனாளிகளை சேர்த்து கொள்ளுவதில் மாவட்ட விருதினை திருகோணமலை  பட்டனமும் சூழலும்  பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பரமேஸ்வரன் லோஜினி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது

இவ்விருது திருகோணணமலை பட்டணமும் சுழலும் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் இன்று (16) பட்டினமு சூழலும் பிரதேச செயலாளர்  பொ.தனேஸ்வரன் அவர்களினால் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டது 

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமு சூழலும் பிரதேச செயலாளர்  பொ. தனேஸ்வரன்,பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 






Powered by Blogger.