திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெகு சிறப்பாக முப்படையினர்களின் ஒத்துழைப்புடன் மகா சிவராத்தி நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மகா சிவராத்தி நிகழ்வுகள்...
Reviewed by maxmedia
on
March 01, 2022
Rating: 5