Header Ads

Breaking News
recent

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு


மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த டீசல் தொகை வந்தடைந்துடைந்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் இந்தியாவிடம் இருந்து 400,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.