நாட்டில் தற்போது பாரிய பேரணிகள் இடம்பெறுவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது சுகாதார அமைச்சினால் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிவது கட்டாயம்....
Reviewed by maxmedia
on
April 21, 2022
Rating: 5