நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து வவுனியாவில் யாழ்ப்பாணம் கொழும்பு A9 வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
யாழ் A9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்...
Reviewed by maxmedia
on
April 19, 2022
Rating: 5