Header Ads

Breaking News
recent

நாளை பாடசாலை தொடர்பில் வெளியான செய்தி...



நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு நாளை (20) பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.