Header Ads

Breaking News
recent

புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்


சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.
Powered by Blogger.