Header Ads

Breaking News
recent

பாதுகாப்பு செயலாளருக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலனாய்வாளர்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதியளித்திருந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றத்திற்கு உள்ளான பிரதிவாதிகளை எவ்வாறு விடுதலை செய்திருக்க முடியும் என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Powered by Blogger.