கரடிப்பூவல் பொது மயானம் ப.சூ பிரதேச சபை உபதவிசாளர் அவர்களின் தலையீட்டால் நில அளவீடு செய்யப்பட்டு கையளிக்கப்பு... .
திருகோணமலை குடாக்கரை பிரதேசத்தின் தமிழ்,சிங்கள, கிருஸ்தவ மக்கள் பயன்படுத்தும் பலமை வாய்ந்த பொது மயானத்தினை நில அளவீடு செய்து கையளிக்கப்பட்டது
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் அப்பகுதி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தமைக்கு பயனாக உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் நேரில் சென்று பார்வையிட்டு பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் அனுசரணையுடன் பிரதேச நில அளவையியல் தினைகளத்தின் மூலம் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நில அளவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது


