நிதி அமைச்சர் நீதி அமைச்சராக பதவியேற்றார்....
நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நீதி அமைச்சராக இருந்த அவர் அமைச்சரவை பதவி விலகிய போது அவரும் நீதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
