Header Ads

Breaking News
recent

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்?







நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டன.




அத்துடன், இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.




இவ்வாறு இருக்கயில்ச மூக வலைத்தளங்கள் தடையானது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்று கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.






இதேவேளை, VPN செயலிகள் மூலம் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இணைய பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.




இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சில முக்கிய சமூக வலைதளங்களின் சேவைகள் முடங்கியுள்ளது. முடக்கத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
Powered by Blogger.