இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.