Header Ads

Breaking News
recent

ஹாபிஸ் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து முழுவதுமாக நீக்கம் : ரவூப் ஹக்கீம்.



ஹாபிஸ் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 




ஏனைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.