Header Ads

Breaking News
recent

கொழும்பு இருந்து மன்னார் வரும் இலங்கை போக்குவரத்து பஸ் ஆண்டியார் புளியங்குளம் பகுதியி்ல் விபத்து!


கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது!!

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றதாக தகவல்

கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் மழைக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பேரூந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

எனினும் குறித்த பேரூந்தில் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதும் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்...

Powered by Blogger.