Header Ads

Breaking News
recent

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது...


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இதுவரை 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.