Header Ads

Breaking News
recent

நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம்


நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பின் காரணமாக காலி மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம். அத்துடன் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரி பேருந்து உரிமையாளர்கள் காலியில் வீதிகளை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.












Powered by Blogger.