Header Ads

Breaking News
recent

பாரிய வாகன நெரிசல் - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை


பொரளையில் இருந்து பத்தரமுல்ல வரையான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெரிசல் காரணமாக, முடிந்தவரை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Powered by Blogger.