Header Ads

Breaking News
recent

முன்மொழியப்பட்ட தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான பெயர்



நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுங்கள். அவர் ஒரு பொருளாதார நிபுணர் என அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.