Header Ads

Breaking News
recent

லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு செல்லுபடியாகது : பழைய விலைக்கு வாங்கலாம் – அரசு அறிவிப்பு...



லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை. 

இதனால், இன்றிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது. 

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.