Header Ads

Breaking News
recent

சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிப்பு...



லிற்றோ கேஸ் நிறுவனம் தமது எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி அதன் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் இந்த விலை அமுலுக்கு வரும்.

Powered by Blogger.