Header Ads

Breaking News
recent

காலி வீதியில் கேஸ் சிலிண்டர் கோரி ஆர்ப்பாட்டம்


எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி - மாபலகம வீதி கராப்பிட்டி சந்தியில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Powered by Blogger.