கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்கிறது. இன மத பேதமின்றி பசியார வாரி வழங்குகிறார்கள் தர்ம பிரபுகள். இளைஞர் படையணி நெறிப்படுத்த கோட்டா வெளியேறு என்ற கோஷம் காலிமுகத்திடல் எங்கும் கேட்கிறது.
கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்கிறது
Reviewed by maxmedia
on
April 10, 2022
Rating: 5